தமிழகத்தில் மட்டுமில்லாமல் அகில உலகமும் வாழும் யாதவ குல மக்கள் மேம்பாட்டிற்கும் கலாச்சார பாதுகாப்பிற்கும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் வண்ணம் அறிவு சார்ந்து மனித வளத்தின் பரிணாமவளர்ச்சியில் கலியுக கணினி மயமான காலத்தில் கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் இன்று வரை மட்டுமல்லாமல் எதிர்கால சந்தந்திக்கு எமது கலாச்சார புகழ் ஓங்கி ஒலித்திட வேண்டும் என இன்றைய ஆன்றோர் சான்றோர் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆரம்பிக்கப்பட்டது தான் யாதவ ஜோதி என்கின்ற கலாச்சார திருமணத்தகவல் மையம்...
© 2023 Yadava Jothi Matrimony . All Rights Reserved | Design by MeetMilestone Designs